New Feature Update

ஹாய் ப்ரண்ட்ஸ், இவ்ளோ நாள் உங்கள வெயிட் பண்ண வச்சதுக்கு ரொம்ப ரொம்ப சாரி. Site-ல கொஞ்சம் Features எல்லாம் add பண்ண வேண்டியதாயிருந்திச்சு. அதனாலத்தான், இந்த Delay.

Finally நம்ம Site இப்போ Ready ஆகிடுச்சி. நீங்க கேட்ட அம்சங்களோட, நம்ம sight ரெடியாகிடுச்சி. பட் அந்த features எல்லாம் உங்களுக்கு show ஆகனும்னா, அதுக்கு நீங்க முதல்ல உங்களோட browser அதாவது chrome/mozila/Opera/Normal Browser இப்படி நீங்க எது யூஸ் பண்ணாலும், அதுல உள்ள cache எல்லாம் முதல்ல டெலிட் பண்ணிடுங்க.

அது browser setting - Delete Browsing Data - All time குடுத்து அத Delete பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் நம்மளோட சைட் லிங்க் click பண்ணி ஓபன் பண்ணுங்க. உங்களுக்கு எல்லா features-ம் show ஆகும்.

அந்த features எல்லாம் நீங்க யூஸ் பண்ணனும்னா, அதுக்கு நீங்க must site ல login பண்ணியிருக்கனும். அடுத்து என்னோட profile Follow பண்ணிருக்கனும். அப்படி நீங்க பண்ணிட்டா, நான் அப்டேட் பண்ற new episodes notification-ல show ஆகும்.

மீதி இருக்கிற features அ நீங்களே explore பண்ணி பாக்கலாம். ஏதாச்சும் உங்களுக்கு இதுல இஸ்யூ இருந்திச்சின்னா. என்னோட இன்ஸ்டாகிராம்-ல screen shot share பண்ணி கேளுங்க. நான் உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றேன்.

அடுத்து ஒரு மணி நேரத்தில் புதிய எபிசோட் அப்டேட் செய்யப்படும். அதுவரைக்கும், Site ஓட New Features எல்லாம் எப்படி இருக்குன்னு பாருங்க. உங்களுக்கு இது பிடிச்சிருக்கா? இல்லையான்னு மறக்காம கமெண்ட்ல சொல்லிடுங்க. இனிமே டெய்லி எபிசோட் படிக்கலாம்.

Author:    1 Sarmi SS
Comments   5

*** New Feature Update - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com