ஹாய் பிரண்ட்ஸ், ஆல்ரெடி இன்பார்ம் பண்ணிருந்ததுதான். சப்ஸ்கிரிப்சன் அண்ட் காய்ன் மெதட் கொண்டு வந்திருக்கோம்.
இதுல ப்ரீ காயின்ஸ், ஆட்ஸ் இது எதுவும் கிடையாது. ஒன்லி பே பண்ணித்தான், நம்மளால காயின் ஆர் சப்ஸ்கிரைப் பண்ண முடியும்.
ஐ நோ இத்தன நாள் ப்ரீயா படிச்சவங்களுக்கு கண்டிப்பா, இது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். பட் இப்போதைக்கு வேற ஆப்சன் கிடையாது.
எல்லா கதையுமே, சப்ஸ்கிரிப்ஸனுக்குள்ள வந்துடும். சோ, ஏற்கனவே ரிஜிஸ்டர் பண்ணிருந்தவங்களுக்கு, 50 காயின் உங்க வாலட்ல ஆட் ஆகியிருக்கும். அத வச்சி நீங்க நியூ ஸ்டோரிஸ் எபிசோட அன்லாக் பண்ணிக்கலாம். பட், நீங்க பழைய கதைகள படிக்கனும் அப்படின்னா. கண்டிப்பா சப்ஸ்கிரிப்சன் பண்ணித்தான் ஆகனும்.
ஒவ்வொரு கதையும் பர்ஸ்ட் 15 எபிசோட்ஸ் அன்லாக்ல இருக்கும். அதுக்கப்புறம் வர்ற எல்லா எபிசோடும் லாக்லதான் இருக்கும்.
ஒவ்வொரு எபிசோடுக்கும் நீங்க 3 coin கொடுத்து அன்லாக் பண்ற மாதிரி இருக்கும்.
ஒன்ஸ் நீங்க காயின் யூஸ் பண்ணி, அன்லாக் பண்ணீங்கன்னா, அது லைப்லாங் ஓபன்ல இருக்கும். சப்ஸ்கிரிப்சன் பண்ணிட்டீங்கன்னா, உங்க சப்ஸ்கிரிப்சன் முடியிற வரைக்கும், நீங்க சைட்ல இருக்கிற எல்லா கதையையுமே படிச்சுக்கலாம்.
இதுவரைக்கும் நீங்க எனக்கு கொடுத்த சப்போர்டுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இதுக்கப்புறமும் உங்க சப்போர்ட் இருக்கும்னு நம்புறேன். ப்ரீ காயின் ஆப்சன்ஸ் எல்லாம் கொடுக்கிறதுக்கு, இன்னும் நம்ம வெப்சைட் அவ்ளோ டெவலப் ஆகல. மேபி. வித் இன் ஒன் இயர்ல நல்ல ப்ராசஸ் இருந்தா. கண்டிப்பா, நான் அந்த மாதிரி ஆப்சன்ஸ்லாம் கொண்டு வர்றேன்.
ஆனா இப்போதைக்கு, இத நான் க்ரீயேட் பண்றதுக்கே, ஏகப்பட்ட செலவாகிடுச்சி. சோ, ப்ளீஸ் அகைன் அண்ட் அகைன், ப்ரீயா கொடுங்கன்னு வந்து கேக்காதீங்க. என்னோட சிட்சுவேசன்ன புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்.
உங்க சப்போர்ட் இல்லாம, என்னால எதுவும் பண்ண முடியாது. அதனால, உங்க சப்போர்ட் கிடைக்கும்ன்ற நம்பிக்கையிலத்தான் இந்த ஸ்டெப்பையே எடுத்து வெச்சிருக்கேன். தேங்க்யூ ஆல். இன்னும் நிறையா கதைகள். குறிப்பா அழகிய அசுராவோட, பார்ட் 2 வெர்ஷன் கத இங்க சீக்கிரமாவே ஸ்டார்ட் ஆக போகுது. சோ சப்ஸ்கிரைப் பண்றதால, கண்டிப்பா நீங்க லோவா பீல் பண்ண மாட்டீங்க.
எந்த நாட்டுல இருந்தாலும், நீங்க சப்ஸ்கிரிப்சன் பன்ண முடியும். சிம்பிளா. கூகுள் பே, போன் பேல ஆரம்பிச்சி, டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட் இப்படி எல்லா ஆப்சன்லையும் நீங்க பே பண்ணிக்கலம். உங்களுக்கு இன்னும் ஏதாவது டவுட் இருந்தா, எனக்கு இன்ஸ்டால மெசேஜ் பண்ணலாம்.
கீழ சப்ஸ்கிரிப்சன் பிளானோட லிங்க் கொடுத்திருக்கேன். அத கிளிக் பன்ணி நீங்க எவ்வளவு வில, என்னென்னு தெரிஞ்சுக்கலாம்.
Anis
saringa initial 50 coins initial how its gone
Sarmi SS
January 7, 2026neenka atha new stories-ku use panni unlock pannalaam sis. old stories ku, neenka subscribe panni dan padikka mudiyum. illannaa, lock aakiyirukka ella episode-skum coin pay panni padikkanum
Anis
January 7, 2026sari sis andha ciin walletla o kamikidhu adhan ketten
Meera Jaison
ஒவ்வொரு கதைக்கும் தனியா subscription பண்ணணுமா
Sarmi SS
January 7, 2026இல்ல சிஸ்டர். எல்லா ஸ்டோரிஸுக்கும் சேர்த்துதான்.