அழகிய அசுரா

ஹாய் சிஸ்டர். நா உங்க வாசகி உங்க அழகிய அசுரா கேட் அதாவது பூனை பெயரில் மெசேஜ் போடுவேன் தினமும் ஓகே பா. என்னக்கு ரொம்ப சந்தோஷமே என்ன நா. நான் வாழமுடியாத வாழ்க்கைய இந்த கதை மூலியமா வாழ்ந்துட்டு இருக்கேன் சிஸ். உங்களுக்கு ஒன்னு தெரியும் மா.

இந்த கதையை முதல் ல படிக்கும் போது எப்டியோ நெறைய ஸ்டார்டிங் ல லவ் மொவேமென்ட் இருந்துச்சு சிஸ். அத வச்சி தா இந்த கதைய நான் படிசேன். நம்ம ஹீரோ சார். அதான் பா நம்ம ஏகே ரொம்ப அடமண்டு பட் போக போக ஏகே வ ரொம்ப புடிச்சி போய் கதை யா தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சிட்டேன் சிஸ்.

பட் ஏகே வியும் விகா கேரக்டர் யும் படிக்கும் படிக்கும் போது மனசு ரொம்ப லேசாகும் ஏன் னா. அந்த கேரக்டர் ஆக வே ஒரு சில நேரம் முழ்கி போயிட்டு எங்க அம்மா கிட்ட எல்லா திட்டு வாங்கியிருக்கேன் தெரியும் மா சிஸ். ஆனா ரொம்ப பிடிக்கும். அதிரன் அண்ட் திM சும்மா சொல்லக்கூடாது அல்டிமேட்.

ஒரு நேரம் அழுத்துருக்கேன் எதுக்குனா விகா இல்லாம ஏகே பாப்பா வச்சிகிட்டு இருப்பாரு ல அப்போ இந்த மாதிரி ஒரு ஹஸ்பண்ட் என் வாழ்க்கையில் இல்லையேனு விகா வ ஏகே தேடி போகும் போது காப்பாதும் போது அது மட்டும் இல்லாம இப்போ சமீபத்தில் ஒரு இன்ஷிடண்ட் ஏகே இல்லாம விகா வால இருக்கவே முடியல என்ன புயூர் லவ் ல.

இந்த மாதிரியானா ஒரு காதல் யாருக்கு கிடைக்கும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. நம்ம கதைனு சொல்லி படிக்கிறோம் ஆன அந்த கதைல தான் நம்ம வாழ்க்கைகாண அர்த்தம் இருக்கு இந்த கதை நிஜம்மா ஷர்மி சிஸ்டர் ரொம்ப உணர்வு பூரணமா இருக்கு. இந்த கதை மூலியமா யார் கிட்ட எப்படி பேசணும் எப்படி நடந்துக்கணும், எப்படி லைப் ல ஒரு படத்தை கற்றுகொண்டேன்.

அப்புறம் நம்ம வாலு ரைசா குட்டி அண்ட் அதிமையூரன், எல்லா கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு. என்னக்கு தோணும் சிஸ். இதெல்லாம் காமன்ட் செக்க்ஷான் ல சொல்லல இப்போ சொல்லுறேன் தப்பா எடுத்துக்காதீங்க. என் மனசுல பட்டத சொல்லிருக்கேன். இது பரிசு காக லா இல்ல நான் ரொம்ப உணர்வு பூரணமா நேசிச்சவங்கள வாழ்க்கை ல பிரிஞ்சிட்டா அதன் வலி என்னனு எனக்கும் தெரியும்.

அந்த வலி யோட தா இத்தன வருஷம் வாழ்தேன் சிஸ். ஆன இப்போ பரவாலாஇல்ல இந்த கதை எல்லாம் படிக்கும் போது என் கற்பனை களுக்கு அலவே இல்லாத மாதிரி இந்த கதை கள் மூலமாக வாழ்ந்துடுறேன். ஒன்ஸ் அகைன் லவ் யூ சிஸ். உங்க கதைகளை நெறைய போடுங்க வளர்ச்சி அடைங்க. நான் இந்த ஆப் ல இன்னும் மூணு கதைகளும் படிக்கிறேன் சிஸ். ரொம்ப நல்லா இருந்து சு. ரொம்ப நன்றி ஷர்மி அவர்களே எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்குரிங்க மிக்க நன்றி சிஸ்.

Author:    662 Amsa Veni
Comments   0

*** அழகிய அசுரா - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com