வலி 💔

“புரிந்து கொள்கிறேன்

என்பதற்காக 

வலிக்கவில்லை

என்றெல்லாம் அர்த்தமில்லை.

சிரித்துக் கொண்டிருக்கிறேன்

என்பதற்காக 

சுமைகள் இல்லை

என்றும் பொருள் ஆகாது.

என் கண்ணீருக்கும்,

புன்னகைக்கும் 

பெரிதாய் ஒன்றும்

தூரம் இல்லை.

பழகிக் கொண்டிருக்கிறேன், 

வலிகளின்றி வாழ அல்ல, 

வலிகளோடு வாழ”

Comments   2

*** வலி 💔 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***