திசை 🙅🏻‍♀️

“அடுத்தவர் விருப்பத்திற்காக,

உன் வாழ்க்கையின்

திசையை,

நீ மாற்றினால்,

அடுத்தவர் நினைத்த இடத்தையும்,

நீ நெருங்க முடியாது,

நீ விரும்பிய இடத்தையும்,

அடைய முடியாது…”

Comments   1

*** திசை 🙅🏻‍♀️ - படைப்பை ரேட் செய்யுங்கள் ***