சுவாசத்தின் தேடல் 🥰

இப்ப என்னதாண்டி, பிரச்சனை உனக்கு?

அதையாச்சும் சொல்லித்தொலையேன்

என்று கேட்பவனுக்கு தெரியாது.

அந்த பிரச்சனையின் ஆணி வேரே,

அவன் தான் என்று. 

கேள்வியும் அவனே,

அந்த பதிலும் அவனே என்று

அவனறிவானோ? இல்லையோ?

அவளறிவாளே... 

கேள்வியோடு தொடங்கும் வாழ்வும்,

வாழ்க்கையிலேயே மறைந்திருக்கும்

பதிலுமாய் ஓர் பயணம்

காலங்கள் கடந்தும், காயங்கள் மறந்தும்,

என் வாழ்க்கையின் வசந்தமாய் மின்னும்,

என் நேசத்தின் சுவாசம் நீ"

Comments   2

*** சுவாசத்தின் தேடல் 🥰 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***