புரியாத புதிர் ⁉️

நான் எழுதும் கவிதை,

சிலருக்கு அழகாக தெரிகிறது,

சிலருக்கு புதிராக தெரிகிறது,

ஆனால்!

உனக்கும், எனக்கும், மட்டுமே...

அதன் அர்த்தம் புரிகிறது,

காரணம்???

Comments   1

*** புரியாத புதிர் ⁉️ - படைப்பை ரேட் செய்யுங்கள் ***