சிறு புன்னகை 😌

ஏதோ ஒன்றை சொல்ல நினைத்து,

எதை, எதையோ, உளரிக் கொண்டிருக்க,

சட்டென்று,

ஓர் சிறு புன்னகை நீ காட்டி,

நான் சொல்ல வந்ததை,

முற்றிலும் மறக்கடித்து சென்றாயோ?..

Comments   1

*** சிறு புன்னகை 😌 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***